Tuesday 17 July 2012

My first poem


கவிதை பிடிக்கும் அவளுக்கு 
காவியம் பிடிக்கும் அவளுக்கு 

இசை விருப்பம் அவளுக்கு 
ஆசை ஆன்மிகத்திலும்  அவளுக்கு 

இயற்கை இனிமை அவளுக்கு 
உண்மையில் ஈர்ப்பு அவளுக்கு  

தங்கம் பிடிக்கும் அவளுக்கு 
தமிழ்ச் சங்கமும் பிடிக்கும் அவளுக்கு 

என் வேலை எளிதானது 
அவளை பிடிக்கும் எனக்கு - என் அம்மா 

No comments:

Post a Comment